Wednesday, June 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரைம் மினிஸ்டர கழுவி கழுவி ஊத்தனும் – நடிகை நயன்தாரா

பிரைம் மினிஸ்டர கழுவி கழுவி ஊத்தனும் – நடிகை நயன்தாரா

பிரைம் மினிஸ்டர கழுவி கழுவி ஊத்தனும் – நடிகை நயன்தாரா

நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து, உருவாகி இருக்கும் படம் ‘ஐரா’. மேலும் இவருடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப் பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன்.கே.எம். இப்படத்தை இயக்கியு ள்ளார். இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இதில் நயன்தாரா பேசும் ‘சூப்பரா இருக்கிற படத்தை மொக்கைனு சொல்லணும், பிரைம் மினிஸ்டர கழுவி கழுவி ஊத்தனும், எது நடந்தாலும் இல்லுமினாட்டிதான் காரணம்னு சொல்லனும்’ வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படம் மார்ச் 28-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

#Airaa #Nayanthara #Kalaiyarasan #YogiBabu #SarjunKM #AiraaOnMarch28 #Nayanthara #Airaa  #ஐரா #நயன்தாரா #சர்ஜுன்கேஎம் #கலையரசன் #யோகிபாபு

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: