Thursday, April 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால்

கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால்…

கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால்…

ஆண் பெண் ஆகிய இருபாலாரும் இந்த கொழுப்பு அதிகம் இருக்கும் உணவுகளை உண்பதால் அவர்களின் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் முக்கிய அறிகுறி வலது நெஞ்சில் வலி, நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிருந்து உள்ளங் கை வரை வலி பரவும். இந்த‌ அறிகுறி தென்பட்டால் உடனடியாக‌ எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும்.

பிற‌ அறிகுறிகள்

மேற்புற வாயிற்று பகுதியில் மற்றும் முதுகு புறத்தின் மேற்புறத்தில் வலி உண்டா கும். இந்நோய் உள்ளவர்களுக்கு குமட்டல் உண்டாகும். வாந்தி உண்டாகும். உணவு பாதையில் பிரச்னை உருவாகும், வாயுதொல்லை உண்டாகும், அஜீரணம் பிரச்ச னைகள் உண்டாகும். மேற்சொன்ன‍ அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் விரைந்து மருத்துவரை அணுகி, தேவையான சிகிச்சையை எடுத்துக் கொள்ள‍வும்.

#பித்தப்பையில்_கல் #பித்தப்பை_கல் #பித்தப்பை #கல் #StoneInTheBin #GallbladderStone #vidhai2virutcham #HighFatFood #HighFat #Food

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: