இதுதான் டீன் ஏஜ் பெண்களின் பெரும் கவலை – இதற்கான தீர்வு
இதுதான் டீன் ஏஜ் பெண்களின் பெரும் கவலை – இதற்கான தீர்வு
மனித இனத்தில் மட்டுமே பெண் இனம் அழகாக படைக்கப்பட்டிருக்கிறது. ஆம் அந்த
அழகுக்கு அழகுசேர்ப்பது முகம்தான். அந்த முகத்தின் அழகை சீர் குலைக்கும் வித மாக முகப்பரு வந்துவிட்டால், அந்த முகப்பருதான் டீன் ஏஜ் பெண்களின் பெரும் கவலை. பொதுவாக முகப்பரு என்பது உடல் தன்மையைப் பொருத்து ஏற்படுவது. இதனை சமாளிக்க பல வழிகள் உள்ளன. அவற்றில் சில வழிகள் இதோ
எலும்பிச்சை சாறு, பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து இரவில் தடவி வந்தால் பருக்கள் நீங்கும். பருக்கள் வந்ததும் கைவிரல் நகங்களால் பருவை கிள்ளவதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. விரல்களால் கிள்ளும்போது முகப்பரு வந்த இடத்தில் அடையாளம் விழுகிறது. மேலும் சருமத்தின் பல இடங்க ளுக்கும் பரவுகிறது.