Wednesday, May 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

I Love You என்றே நடிகையை கிண்டல் செய்யும் தோனி ரசிகர்கள்

I Love You மேகா ஆகாஷ் என்றே நடிகையை கிண்டல் செய்யும் தோனி ரசிகர்கள்

ஐ லவ் யூ மேகா ஆகாஷ் என்றே நடிகையை கிண்டல் செய்யும் தோனி ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய வேடத்தில்

நடித்திருந்தார். சிம்பு நடித்த வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்திலும் சமீபத்தி ல் திரைக்கு வந்த அதர்வாவின் பூமராங் படத்திலும் நடித்துள்ளார். இதற்கு முன்பு கவுதம் மேனன் இயக்கத்தில், எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் கதா நாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். சில காரணங்களால் அப்படம் வெளி வராத நிலை உள்ளது. இதற்கிடையில் மேகாவுக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

தமிழில் நல்ல படங்களில் நடிக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்த அவரிடம் விஜய், அஜித், கிரிக்கெட் வீரர் டோனி ஆகியோரை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர் கள் என்று கேட்டதற்கு ஜாலியாக பதில் அளித்தார். விஜய்யை பார்த்தால் எனக்கு டான்ஸ் சொல்லிக்கொடுங்கள் என்றும், அஜித்தை பார்த்தால் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்றும் கேட்பேன்.

தோனியை நேரில் பார்த்தால் சட்டென ஐ லவ் யூ சொல்லிவிடுவேன். மேகா ஆகாஷின் பதிலை கண்டு விஜய், அஜித் ரசிகர்கள் பாராட்டினாலும், டோனி ரசிகர் கள் மேகாவை கிண்டல் செய்து வருகின்றனர். டோனிக்கு ஐ லவ் யூ கூறினாலும் அவர் ஏற்க மாட்டார். ஏற்கனவே அவருக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிற து என்றும் இன்று நடிகை மேகா ஆகாஷ் ஐ லவ் யூ மேகா ஆகாஷ் என்றே அன்புடன் அழைக்க‍ப்படுவீர் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

#MeghaAkash #மேகா_ஆகாஷ் #சூப்பர்_ஸ்டார் #SuperStar #Rajni #Rajini #ரஜினி #பேட்ட #சிம்பு #வந்தா_ராஜாவாகத்_தான்_வருவேன் #அதர்வா #பூமராங் #கவுதம்_மேனன் எனை_நோக்கி_பாயும்_தோட்டா #Petta #Boomarang #GowthamMenon #Vandha_Rajavagathan_Varuven #vidhai2virutcham #Adharva #I_Love_You

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: