Monday, May 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தெலுங்கு நடிகையுடன் சிவகார்த்திகேயன் சேர்ந்து நடிக்கும் புத்த‍ம்புது திரைப்படம்

தெலுங்கு நடிகையுடன் சிவகார்த்திகேயன் சேர்ந்து நடிக்கும் புத்த‍ம்புது திரைப்படம்

தெலுங்கு நடிகையுடன் சிவகார்த்திகேயன் சேர்ந்து நடிக்கும் புத்த‍ம்புது திரைப்படம்

தென்னிந்திய திரை ரசிகர்களின் கனவுக்கன்னி, நடிகை ந‌யன்தாராவின்

உள்ள‍ம் கவர்ந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு திரைப்படத்தின் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் வேளையில் கதாநாயகியை முடிவு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் கவனம் பெற்ற ராஷ்மிகா, தெலுங்கு, கன்னடத் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க‍து.

#ராஷ்மிகா_மந்தனா #ராஷ்மிகா #மந்தனா #RashmikaMandanna #Rashmika #Mandanna  #SK17 #Sivakarthikeyan #RashmikaMandanna

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: