Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நம் ரத்த‍த்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால்

நம் ரத்த‍த்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால்

நம் ரத்த‍த்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால்

நம் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், அது உடலுக்கு எந்த

மாதிரியான பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதை இங்கு காணவிருக்கிறோம். நம் உடலில் ஓடும் இரத்த‍த்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் அதன் காரண மாக யூரிக் அமில கற்கள் ( Uric Acid Stone ) உருவாகக் கூடிய வாய்ப்பு ஏற்படும். மேலும் சிறுநீரகத்தி ல் உள்ள‍ அதிக கால்சியம் காரணமாகவும் கற்கள் ஏற்படலாம். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் (High Blood Pressure / HighBP) போன்ற நாள்பட்ட நோய்களும் கற்கள் (Stone) வளரும் ஆபத்து அதிகரித்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

#யூரிக்_அமில_கற்கள் #யூரிக்_அமிலம் #கற்கள் #Uric_Acid_Stone #Uric_Acid #சிறுநீரகம் #கால்சியம் #UricAcid #Kidney 

Leave a Reply