யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரிக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்
யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரிக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்
சென்ற பதிவில் யூரிக் அமிலம் ( Uric Acid ) நமது உடலில் ஓடும் இரத்தத்தில் அதிகரிக்கும்
போது உண்டாகும் பாதிப்புக்களில் சிலவற்றை தெரிந்து கொண்டோம். இப்போது நமது உடலில் ஓடும் இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், நாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய மூன்று முக்கிய உணவு வகைகள்தான்.
அதாவது
1. ஆட்டுக்கறி ( Mutton )
2. காலிபிளவர் ( Cauliflower )
3. காளான் ( Mushroom )
மேற்சொன்ன மூன்று முக்கிய உணவுகளில் மேற்சொன்ன யூரிக் அமிலம் அதிகளவு இருக்கிறது. ஆகையால் இம்மூன்று முக்கிய உணவு வகைகளை நோயின் வீரியம் அதிகம் இருந்தால் உண்ணாமல் முற்றிலும் தவிர்க்க வேண்டும். நோயின் வீரியம் குறைவாக இருந்தால், எப்போதோ ஒரு முறை சிறிதளவு உண்ணலாம்.