Wednesday, May 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அடிக்கடி முடி வெட்டினால், கூந்தல் அதிகமாக வளருமா?

அடிக்கடி முடி வெட்டினால், கூந்தல் அதிகமாக வளருமா?

அடிக்கடி முடி வெட்டினால், கூந்தல் அதிகமாக வளருமா?

ஒரு பெண்ணுக்கு கண்களுக்கு அடுத்த‍படியாக அழகு சேர்ப்ப‍து அவளின்

சிகையும், நகையும்தான். அதாவது அடர்த்தியான கார்மேக கூந்தலைத்தான் இங்கே சிகை என்று குறிப்பிடுகிறேன். அதுபோல் அவளின்ர ஒரே ஒரு புன்முறுவல் அவளின் அழகை பேரழகாக எடுத்துக் காட்டும். ஆகையால் அழகியல் சார்ந்த இந்த கூந்தல் சம்பந்தமான சில மூட நம்பிக்கைகள் உண்டு. அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம்.

அடிக்கடி முடிவெட்டிக் (ஹேர் கட் / Hair Cut)  கொண்டால் கூந்தல் அதிகமாக‌ வளருமா? என்ற கேள்வியும், அதனால் அவர்களின் கூந்தல், அடர்த்தியாகவும் அதிகமாகவும் வளரும் என்பது முற்றிலும் தவறான நம்பிக்கை. 

ஹேர் கட் என்பது கூந்தலுக்கு ஒரு அழகிய தோற்றத்தைத் தரும். முறையாக ஹேர் கட் செய்வதன் மூலம் கூந்தல் நுனிகள் வெடிப்பதைத் தடுக்கலாம். மற்றபடி கூந்தல் வளர்ச்சி என்பது மண்டைப் பகுதியின் உள்ளிருந்து வருவது. ஆகவே கூந்தலுக்கும் முடிவெட்டிக்கொள்வதற்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை. 

#முடி #முடிவெட்டி #ஹேர்_கட் #Hair_Cut #கூந்தல் #Hair #vidhai2virutcham #Hair 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: