இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால்
இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால்
எண் சாண் உடம்பில் சிரசே (தலையே) பிரதானம் அதைப்போலவே
முகத்திற்கு பிரதானம் கண்களே! அக்கண்கள் கவர்ச்சியாக, அழகாக, தெளிவாக, பளிச்சென்று, இருந்தால்தான் முகத்திற்கு அழகு கூடும். ஆகவே கண்களில் கருமை இருந்தால், அதனை நீக்குவதற்கு ஒரு எளிய வழியுண்டு அதனை இங்கு காண்போம்.
இரவுநேரம் தூங்கும்போது சுத்தமான பன்னீரில் பஞ்சு-ஐ தோய்த்து எடுத்து, உங்கள் கண்களின் இமை மீது சில நிமிடங்கள் வரை வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு வைத்துக் கொள்வதால் கண்களைச் சுற்றியுள்ள கருமை நீங்கி, கண்கள் பளிச்சென்று கவர்ச்சியாக காட்சியளிக்கும்.