by V2V Admin

தமிழுக்கு பெருமைசேர்க்கும் முனைவர் கோ. விசயராகவன் – பேச்சு – வீடியோ
தமிழுக்கு பெருமைசேர்க்கும் முனைவர் கோ. விசயராகவன் – பேச்சு – வீடியோ
கடந்த 23-03-2019 அன்று நடைபெற்ற உரத்த சிந்தனை அமைப்பின் 35 ஆவது
ஆண்டுவிழாவில் பங்கேற்று தலைமையுரையாற்றிய முனைவர் கோ. விசயராகவன் (இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் பொறுப்பு இயக்குநர், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்) அவர்களின் அருமையான பேச்சு அடங்கிய வீடியோ இதோ

Post Views:
2,587