Saturday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அந்த கோட்டைத் தாண்டி வாங்க – சிரி சிரி சிரி சிரி

அந்த கோட்டைத் தாண்டி வாங்க – சிரி சிரி சிரி சிரி

அந்த கோட்டைத் தாண்டி வாங்க – சிரி சிரி சிரி சிரி

பல அரசியல் நிகழ்வுகளை, விளையாட்டு சம்பவங்களை மிக

யதார்த்த‍மாகவும், ரசிக்கும்படியாகவும், சிந்திக்க‍த் தூண்டும் வகையில் கார்ட்டூன் அதாவது கேலிச் சித்திரம் மூலம் அவர்களது கருத்துக்களை தெரிவிப்பார்கள். அப்ப‍டிப்பட்ட‍ கார்ட்டூன் அதாவது கேலிச்சித்திரம் மக்க‍ளிடையே பெரும் வரவேற் பை பெற்று வருவது வாடிக்கையான ஒன்றுதான் என்றாலும், கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீ காந்த் அவர்கள் தனது முகநூலில் வெளியிட்ட‍ சமீபத்திய கார்ட்டூன் என்னை சிரிக் க‍வும் ரசிக்க‍வும் வைத்தது. இதோ கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீகாந்த அவர்களின் கேலிச் சித்திரம் அதாவது கார்ட்டூன்.

இராவணன், சீதையிடம் கேட்பது போல் மேலுள்ள‍ கேலிச்சித்திரம் உள்ள‍து. சீதை லஷ்மணன் கோட்டை தாண்டி வர மறுக்கிறாள். அப்போது “இராவணன், இந்த கோட்டை தாண்டி வாருங்கள் நான் ஒன்றும் அஸ்வின் இல்லை உங்களை அவுட் ஆக்க” என்று சொல்கிறான்.

Cartoon Cartoonist SriKanth #கார்ட்டூன் கேலிச்சித்திரம் #கார்ட்டூனிஸ்ட் #ஸ்ரீகாந்த #Srikanth

Leave a Reply