Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் – நடிகை நிக்கி கல்ராணி

அந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் – நடிகை நிக்கி கல்ராணி

அந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் – நடிகை நிக்கி கல்ராணி
டார்லிங் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் அறிமுகமான

நிக்கி கல்ராணி வந்த அதே வேகத்தில் சுமார், 10க்கும் மேற்பட்ட‍ திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் கீ படம் ரிலீசாக இருக்கிறது. அடுத்து சசிகுமார் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.

அவரிடம் வாய்ப்புகள் குறைந்தது போல் தெரிகிறதே? என்று கேட்டோம். ’வாய்ப்பு  குறைந்து விட்டதாக சொல்வதைவிட, நான் தேர்வு செய்து நடிக்க தொடங்கி விட் டேன் என்று சொல்லலாம். ஒரு கதையைக் கேட்கும்போது இந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு ரசிகராக யோசிப்பேன். எனக்கு பல்வேறு வித்தியாசமான வேடங்களில் நடிக்கவேண்டும் என்று ஆசை. அதனால் தேர்வு செய்து நடிக்கிறேன்’. இவ்வாறு அவர் கூறினார்.


#Nikkigalrani, #Kee,  #நிக்கி_கல்ராணி, #கீ, #டார்லிங், #ஜீவா, #சசிகுமார், #ஜிவி_பிரகாஷ், #Darling, #Jeeva, #Sasikumar, #vidhai2virutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: