புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால்
புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால்
பெண்களின் கண்கள் பேசும்போதே தானாகவே புருவங்களும்
பேசும். அது அழகிலும் அழகாக இருக்கும். ஆனால் அதே புருவம் முகத்திற்கு தேவையான அளவு அடர்த்தி இல்லாமல் மிகவும் குறைவாக இருக்கும் அது அவர்களின் அழகை சற்றே குறைத்திருக்கும். அதுபோன்ற அடர்த்தி குறைவாக உள்ளவர்கள் தினமும் சிறிதளவு விளக்கெண்ணெயை புருவத்தில் தடவி வந்தால் புருவ ரோமங்கள் அடர்த்தியாக வளரும். வட்டமான முகமுடையவர்கள் வளைவாக திரெட்டிங் செய்யக்கூடாது. புருவத்தின் நுனியில் வளைக்க வேண்டும். இதனால் மேலும் முகம் வட்டமாகத் தெரியாமல் அழகாகக் காட்சி அளிக்கும்.