Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மஞ்சள் கலந்த மிளகுப் பால் குடித்து வந்தால்

மஞ்சள் கலந்த மிளகுப் பால் குடித்து வந்தால்

மஞ்சள் கலந்த மிளகுப் பால் (Pepper Turmeric Milk) குடித்து வந்தால்

மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக்

கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால்தான். பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க் கிருமி களை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது. அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது. மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.

மிளகு, மஞ்சள், பால், மஞ்சள் மிளகு பால், குடி, சளி, நோய் எதிர்ப்பு சக்தி, காரம், மருத்துவம், இருமல், Pepper, Turmeric, Milk, PepperTurmericMilk Drink, Cold, Immunity, Spicy, Medicine, vidhai2virutcham

Leave a Reply