Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூன்று கதாநாயகிகளுடன் இரட்டை வேடத்தில்…

மூன்று கதாநாயகிகளுடன் இரட்டை வேடத்தில்… 

மூன்று கதாநாயகிகளுடன் இரட்டை வேடத்தில்…

த‌னது மாறுபட்ட‍ நடிப்பாற்றலால் திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த

நடிகர் தனுஷ் முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்த கொடி திரைப்படம் தான் . இப்படத்தில், அண்ணன் – தம்பி என இரண்டு வேடங்களில் நடித்தார் தனுஷ். த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர். ஆனால், இந்தப் படம் தோல்வியை தழுவியது. இந்த திரைப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், 3 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனுஷ், இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தையும் துரை செந்தில்குமாரே இயக்கி வருகிறார். இதில், அப்பா -மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ். அப்பா தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடிக்க, மகன் தனுஷுக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக் கின்றனர். இதற்காக நடிகைகள் ஸ்ரீதிவ்யா, ஓவியா உட்பட‌ வேதிகா, பல முன்னணி நடிகைகளுடனும் அகல்யா என்ற புதுமுக நடிகையிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

#சினேகா #நடிகை #நடிகைகள் #ஸ்ரீதிவ்யா #ஓவியா #தனுஷ் #த்ரிஷா, #அனுபமா_பரமேஸ்வரன் #கொடி #Sneha #Actress #Actress #SriDivya #Oviya #Danush #Trisha #Anupama_Parameswaran #Kodi #Helan  #Helan_Oviya #vidhai2virutcham

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: