வியத்தகு வியர்வை – சாப்பிடும்போது நமக்கு வியர்வை வருவது ஏன்?
வியத்தகு வியர்வை – சாப்பிடும்போது நமக்கு வியர்வை வருவது ஏன்?
நீங்கள் சாப்பிடும்போது உங்களையும் அறியாமல் வியர்வை உங்கள் உடலிலிருந்து
தானாகவே முத்து முத்தாக வெளியேறும். அவ்வாறு வெளியேறுவதற்கு என்ன காரணம் என்றாவது சிந்தித்ததுண்டா?
பொதுவாக நாம் சாப்பிடுவதால் உடலுக்குள் தானாகவே நிகழும் வளர்ச்சிதை மாற்றங்களால் நமது உடலில் வெப்பம் அதிகரிக்கும். அந்த வெப்பத்தை தணிக்கும் விதமாக, நமது உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் மூலம் வியர்வை வெளியேற் றப்பட்டு நமது உடல் குளிர்விக்கப்பட்டு, அதீத வெப்பத்திலிருந்து நமது உடல் பாது காக்கப்படுகிறது. இதன் காரணமாக வெப்பத்தினால்வரும் பாதிப்புக்கள் ஏற்படாம ல் ஆரோக்கியம் பேணப்படுகிறது.
#sweating #வியர்வை