Monday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாதங்களில் கெட்டுப்போன பிரட்டை வினிகரில் தோய்த்து, தேய்த்து வந்தால்

பாதங்களில் கெட்டுப்போன பிரட்(Bread)டை வினிகரில் தோய்த்து, தேய்த்து வந்தால்

பாதங்களில் கெட்டுப்போன பிரட்(Bread)டை வினிகரில் தோய்த்து, தேய்த்து வந்தால்

பாதங்களில் ஏற்படும் பாதகங்களால் பாதங்களின் அழகு கெட்டுப்போய் காண்பதற்கு

மிகவும் அசிங்கமாக இருக்கும் ஆகவே அத்த‍கைய பாதகங்க‌ளில் அவற்றில் சில வற்றை இங்கு காண்போம். உங்கள் பாதங்களில் வெடிப்போ அல்ல‍து கால் ஆணி யோ வந்துவிட்டால், அய்யோ அழகான பாதம் இப்ப‍டி அசிங்கமாக இருக்கிறதே என்று கவலைப்படுவதை விடுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

வீட்டில் வாங்கிவைத்த‍ கெட்டுப்போன பிரட்டை ஆப்பிள் சீடர் வினிகரில் தோய்த்து அதன்பிறகு அதனை பாதிக்கப்பட்ட பகுதியில் அடிக்கடி தடவி வர வேண்டும். இது போன்றே தடவி வந்தால், உங்கள் பாதங்களில் உள்ள வெடிப்புகள் மற்றும் ஆணிகள் நீங்கி பாதங்கள் இழந்த அழகை மீண்டும் பெற்று கவர்ச்சியாக கலக்கும்.

#கால்_ஆணி #ஆணி #பாதம் #பாதங்கள் #ஆப்பிள்_சீடர்_வினிகர் #கெட்டுப்போன_பிரட் #பிரட் #வினிகர் #வெடிப்பு #பாத_வெடிப்பு #விதை2விருட்சம் #Vinegar  #Apple_Seedar_Vinegar #Feet #Foot #KaalAni #vidhai2virutcham

Leave a Reply