Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களை பிரம்மிப்பூட்டும் 48 வகையான நகப்பூச்சு ஓவியங்கள்- வீடியோ

பெண்களை பிரம்மிப்பூட்டும் 48 வகையான நகப்பூச்சு ஓவியங்கள் – வீடியோ

பெண்களை பிரம்மிப்பூட்டும் 48 வகையான நகப்பூச்சு ஓவியங்கள் (NAIL ARTS) – வீடியோ

முன்பெல்லாம் நமது முந்தைய தலைமுறை பெண்கள், பாட்டிமார்கள் அவர்களின் இளம் வயதில்,

மருதாணி அறைத்து, அதனை அவர்களின் அழகான கைகளில் கால் களில் விரல் நகங்களில் வைத்துக் கொண்டு, காயவைத்து கழுவினால் அற்புதமாக‌ அழகாக, கவர்ச்சியாக அவர்களின் கை, கால் மற்றும் விரல் நகங்கள் அழகு மெருகேரும். அதன்பிறகு கை கால்களுக்கு மெஹந்தி (Mehandi) என் பேக்க‍ட் கோன் வந்தது. கை மற்றும் கால் விரல் நகங்களுக்கு நகப்பூச்சு அறிமுகமானது. தற்போது வளர்ந்து வரும் நாகரீகத்தின் உச்சமாக நகப்பூச்சு ஓவியங்கள் (NAIL ARTS) வரைந்து கொள்வ து இளம்பெண்கள் மத்தியில் கடந்தசில ஆண்டுகளாக வரவேற்பை பெற்று வருகிற து. அந்த வரிசையில்தான் இளம்பெண்களின் கால்விரல் (TOE) நகங்களின் அழகை மெருகூட்டும் விதமாக நகப்பூச்சு ஓவியங்கள் (TOE NAIL ARTS) கீழேஉள்ள‍ வீடியோ வில் இளம்பெண்கள் காணலாம். இந்த வீடியோவை காணும் இளம்பெண்களே! மேற்படி வீடியோவில் உள்ள‍படி உங்களின் அழகான‌ கால்விரல் நகங்களை கூடுதலாக அழகூட்டுங்கள்.



#நகப்பூச்சு #ஓவியங்கள் #NAIL #ARTS #NAIL_ARTS #Mehandi #TOE_NAIL_ARTS #vidhai2virutcham 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: