உங்க சருமத்தில் மெலனின் உற்பத்தி நின்று விட்டால்
உங்க சருமத்தில் மெலனின் உற்பத்தி நின்று விட்டால்
சருமத்தின் அடியில் இருக்கும் வேர் போன்ற கலங்களில் இருந்து
முடி வளர்க்கிறது. அங்குதான் முடிக்கு கருமை நிறத்தை கொடுக்கும் மெலனின் ( Melanin ) என்ற சாயம் உள்ளது. அதில் மெலனின் ( Melanin ) உற்பத்தி நின்றுவிட்டால் அந்த வேரில் இருந்து வளரும் முடிக்கும் கருமை நிறம் ( Black Colors ) இருக்காது. அது வெள்ளை முடியாகவே இருக்கும். ஆனால், அதேநேரம் வேறு முளைகளில் இருந்து கருமையான முடி வளரக்கூடும். படிப்படியாக மெலனின் (Melanin ) உற்பத்தி குறைய, குறைய வெள்ளை முடிகள் ( White_Hair ) அதிகரிக்கும். மெலனின் அழிவை தடுத்து கறுப்பு நிறத்தை கூட்டி, இளநரை (WhiteHair) ஏற்படாமல் தடுக்கும் மருத்துவ முறைகளை மிக இளம் வயதிலேயே மேற்கொண்டால், இளநரை ஏற்படுவதை தடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
=> மலர்