புது மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால்
புது மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால்
புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் உங்கள் எதிரிகளாலோ
துரோகிகளாலோ வைக்கப்பட்ட செய்வினை, பில்லி, சூனியம் போன்றவை செயலிழந்து போகும் போகும். உங்களை பேய் பிசாசு அண்டாது. அதுவும் ஒரு திரி மட்டுமே ஏற்றுவதாக இருந்தால் எப்போதும் நீங்கள் கிழக்கு நோக்கியே தீபமேற்ற வேண்டும்.