Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெள்ளிக் கொலுசு – பெண்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் – ஓரரிய தகவல்

வெள்ளிக் கொலுசு – பெண்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் – ஓரரிய தகவல்

வெள்ளிக் கொலுசு – பெண்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் – ஓரரிய தகவல்

பெண்கள், தங்கத்தில் கொலுசு செய்து அணியக்கூடாது என்பதை கடந்த சில

தினங்களுக்குமுன் படித்திருப்பீர்கள். தங்கத்தில் மகாலஷ்மி வாசம் செய்கிறாள் அதனால் அதனை காலில் அணியக்கூடாது. பெண்கள், கொலுசு-ஐ வெள்ளியில் அணியவிருப்ப‍மில்லையென்றால், அசல் முத்து-இல் கொலுசு தயாரித்து அதனை பெண்கள் தாராளமாக அவர்களின் கால்களில் அணிந்து கொள்ள‍லாம்.

பொதுவாக உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களைவிட பெண்களு க்கு அதிகம் என்பதால், வெள்ளி கொலுசு அவர்களின் கால்களில் அணிவிக்க‍ப்படு கிறது. இந்த வெள்ளிக் கொலுசானது, அவர்களின், குதிக்கால் நரம்பினை எப்போது ம் தொட்டுக் கொண்டே இருப்பதால் அவர்களின் குதிக்கால் பின்புறமுள்ள‍ நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து, அவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவதை ஓரளவு கட்டுப்படுத்துகிறது. மேலும் இந்த வெள்ளிக் கொசுசானது பெண்களின் இடுப்பு பகுதியை வலுப்படுத்தவும் செய்கிறதாம்.

=> அதுல்யா


#Anklet #Silver #வெள்ளி #கொலுசு, #பெண்_உணர்ச்சி

Leave a Reply