Monday, November 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் காலையில் துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால்

தினமும் காலையில் துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால்

தினமும் காலையில் துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால்

துளசியும் மஞ்சளும் மிள எளிதாக கிடைக்கக் கூடியதும், அதிக செலவில்லாத

மூலிகைகள் ஆகும். இவ்விரண்டு மூலிகைகளும் உடல் ஆரோக்கியத்தை மேம் படுத்தும் ஓர் அற்புத பானம் இருக்கு. அதுதான் மஞ்சள் கலந்த துளசி நீர். இந்த நீரில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.

தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடித்து வந்தால் சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியில் இருந்து விடுபடலாம். மேலும் நரம்புகள் அமைதியாகி, மூளையில் ரத்த ஓட்டம் அதிகரித்து, மன அழுத்தத்திலிரு ந்து உடனடி விடுதலைபெற நிவாரணம் அளிக்கும்.

அடிக்கடி மலச்சிக்கலால் அவஸ்தைப்படுவர்கள், இந்த பானத்தை குடித்து வந்தால், அவர்களின் குடலியக்கத் தை மேம்படுத்தி அப்பிரச்சனையை உடனடியாக தடுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.


#தினமும் #காலை #துளசி #நீர் #மஞ்சள் #குடித்து #Daily #Morning #Tulsi #Water #Turmeric #Powder #vidhai2virutcham

Leave a Reply