Wednesday, May 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முரண்டு பிடிக்கும் நடிகை – ஹீரோவின் தோளில் சவாரி செய்ய‌

முரண்டு பிடிக்கும் நடிகை – ஹீரோவின் தோளில் சவாரி செய்ய‌

முரண்டு பிடிக்கும் நடிகை – ஹீரோவின் தோளில் சவாரி செய்ய‌

மறைந்த நடிகர் முரளியின் மகனும், வளர்ந்து வரும் நடிகருமான

அதர்வாவுடன் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் ஜோடியாகவும், நடிகர் ஜெயம் ரவியுடன் அடங்கமறு திரைப்படத்திலும் இணைந்து ஜோடியாக நடித்த‍வர் ராஷி கண்ணா. இதற்கடுத்த‍தாக நடிகர் விஜய் சேதுபதியின் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதாநாகியாக ராஷிகண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும்,  இதற்கான பேச்சுவார்த்தையின் போது மாரி-2 திரைப்படத்தில் சாய் பல்லவியை எப்ப‍டி தனுஷ் தனது கைகளில் தூக்கிக்கொண்டு ஒரு பாடல் முழுக்க‍ வந்தாரோ அதேபோல் தன்னையும் ஒரு பாடல் முழுக்க‍ ஹீரோவின் தோளில் சவாரி செய்வது போல் காட்சி வேண்டும். அதற்கு படக்குழுவோ மாரி2 திரைப்படத்தில் கதைக்கு தேவைப்பட்ட‍தாலே அந்த காட்சி தேவைப்பட்ட‍து. ஆனால் இந்த திரைப்படத்தில் அப்ப‍டி இல்லையே என்று எவ்வ‍ளவு சொல்லியும் அந்த நடிகை கேட்பதாக தெரிய வில்லை. சின்னக்குழந்தைபோல‌ தொடர்ந்து முரண்டு பிடித்து வருவதாக சொல்ல‍ ப்படுகிறது. விரைவில் இத்திரைப்படம் குறித்த‍ முறையான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவர உள்ள‍தாக எதிர்பார்க்க‍லாம். கூறப்படுகிறது.

#அதர்வா #இமைக்கா_நொடிகள் #நடிகர் #ஜெயம்ரவி #அடங்கமறு #ராஷிகண்ணா #விஜய்சேதுபதி #வெங்கட்பிரபு #மாநாடு #Adharva #ImaikkaNodigal #Actor #Actress #JayamRavi #AdangaMaru #RashiKhanna #VijaySethupathy #VenkatPrabhu #Manadu #vidhai2virutcham #சாய்_பல்லவி  #SaiPallavi

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: