Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரூ.4 கோடி முதல் நாள் வசூல் – நட்பே துணை திரைப்படத்தின் வசூல்

ரூ.4 கோடி முதல் நாள் வசூல் – நட்பே துணை திரைப்படத்தின் வசூல்

ரூ.4 கோடி முதல் நாள் வசூல் – நட்பே துணை திரைப்படத்தின் வசூல்

04.04.2019 ஆம் தேதி நேற்று உலகம் முழுக்க‍ நட்பே துணை வெள்ளித்திரை அலங்கரித்து

வருகிறது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்மையான மிகுந்த வரவேற்புடன் எல்லோரும் குறிப்பாக இளைஞர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இது ஹிப்ஹாப் ஆதியின் இரண் டாவது திரைப்படம். நட்பே துணை. திரைப்படத்தில் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தியுள்ள‍ து. இப்படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கிருக்கிறார். ஆனால் கிரியேட்டிவ் இயக்குநர் ஆதிதான்.

இந்நிலையில் நட்பே துணை சென்னையில் மட்டுமே ரூ.40லட்சம் வசூல்செய்ய தமிழகம் முழுவது ம் முதல்நாளே ரூ.4கோடிவரை வசூல்செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன்மூலம் இந்தவார இறுதிக்குள் எப்படியும் ரூ.12கோடி தமிழகத்தில் வசூல்மட்டும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிற து. 


#நட்பே_துணை #NatpeThunai #Natpe_Thunai

Leave a Reply