கை நகங்கள் பளபளப்பாக, கவர்சசியாக இருக்க சில அழகு குறிப்பு
கை நகங்கள் பளபளப்பாக, கவர்சசியாக இருக்க சில அழகு குறிப்பு
பெண்கள் எப்போதும் தங்களது ஒவ்வொரு உடல் அவயங்கள் மீது அதீத
அக்கறை எடுத்துக் கொண்டு, அதனை ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க பராமரித்து வருவார்கள். இங்கே கைவிரல் நகங்கள், கவர்ச்சியாகவும், பளபளப்பா கவும் இருக்க அழுகு குறிப்பு ஒன்றை இங்கே காணலாம்.
எலுமிச்சை சாற்றையும் கிளிசரனையும் சேர்த்து கலந்து, அதை உங்கள் கைவிரல் நகத்தில் தடவிக் கொண்டு, சில நிமிடங்களற் கழித்து சுத்தமான தண்ணீர் (மினரல்) வாட்டரால் கழுவவேண்டும். அல்லது உங்கள் கைநகங்களில் பாதாம் எண்ணெயை பூசி சில நிமிடங்கள் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகங்கள் பளப்பளப்பாகவும், கவர்சசியாகவும் இருககும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். இதனை தினந்தோறும் செய்து வர வேண்டும் என்ற அவசியமில்லை. இதனை மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்து வந்தாலே போதும்.