நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குளித்தால்
நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குளித்தால்
நவீன காலத்தில் நாறிப் போன பாதையிலிருந்து அழகையும் ஆரோக்கியத்தையும்
காக்கும் சித்த மருததுவத்திற்கு மாறி வரும் காலம் வந்து விட்டது. சிலருக்கு தலை வலி நீண்ட நாட்களாக இருக்கலாம். சளி தொந்தரவும் கூடவே வாட்டி எடுக்கும். அதன்காரணமாக குளிக்கவே அஞ்சுவார்கள். என்ன சொன்னாலும் முடியாது என்றே சொல்வார்கள்.
அப்படிப்பட்டவர்கள் நொச்சி இலையை எடுத்து தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, பின் அதனை வடிகட்டி வரும் தண்ணீரில் குளித்தால், நீண்ட நாட்களாக இருந்து வரும் தலைவலியும் கூடவே தொந்தரவு செய்து வரும் சளியும் ஒழியும் இதன் காரணமாக ஆஸ்துமா, தலைபாரம் போன்ற பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.