பருவப்பெண்கள், பனைவெல்லம் (Palm Jaggery) கலந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
பருவப்பெண்கள், பனைவெல்லம் (Palm Jaggery) கலந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரை பதமாகச் காய்ச்சி சிறுசிறு
சில்லுகளாக செய்வதே பனைவெல்லம் ஆகும். இந்த பனைவெல்லத்திற்கு கருப்பட்டி என்றொரு மற்றொரு பெயரும் உண்டு. இதில் எண்ணற்ற மருத்துவ பண்புகள் அபிரிவி தமாக காணப்படுகிறது. இந்த பனைவெல்லம் (PanaiVellam / Palm Jagery), பருவப் பெண்களுக்கு எவ்வாறெல்லாம் உதவுகிறது என்பனவற்றில் இருந்து ஒரு சில வற்றை காண்போம்.
ஆக, இந்த பனை வெல்லத்தை பருவப்பெண்கள் உணவோடு கலந்து சாப்பிட்டு வந்தால், மாதவிடாய்க் காலத்தில் உண்டாகும் அதிக ரத்த இழப்பை, இதில் உள்ள இரும்புச்சத்து ஈடுகட்டி, அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.