முகத்திற்கு அழகு சேர்க்கும் கவர்ச்சியான காதுமடல்களுக்கு
முகத்திற்கு அழகு சேர்க்கும் கவர்ச்சியான காதுமடல்களுக்கு
பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் பங்கு உண்டு. ஆனால்
நம்மில் பலர் முகத்தைத்தான் அடிக்கடி கழுவி பராமரிக்கிறோமே தவிர காதுகளை கண்டு கொள்வதே கிடையாது. இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும். காதுகள் இரண்டும் முக அழகுக்கு வேட்டு வைத்து விடும். காதுகள் (Ear) அழுக்கடைந்து பார்ப்பத ற்கு அகோரமாக காட்சி அளிக்கும். ஆகவே பெண்மணிகளே காதை மிளிர வைப்பது எப்படி? என்பது பற்றிய யோசனையைகேளுங்க.
உங்களது காது மடல்கள் (Earlobe) மீது பேபிலோஷன் தடவவும், 15 நிமிடம் கழித்து காது மடல்களை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகிவிடும். முகத்திற்கு பூசும் பேஸ்-பேக்குக ளை காது களிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது.
தினகரன் – 988419381