Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள், தலைமுடியில் குதிரைவால் போடும்போது

பெண்கள், தலைமுடியில் குதிரைவால் போடும்போது

பெண்கள், தலைமுடியில் குதிரைவால் போடும்போது

பெண்கள் அனைவருக்கும் அழகைக் கொடுப்பது அவர்களின்

தலைமுடிதான் அதாவது கூந்தல்தான். அப்பேற்பட்ட தலைமுடியை பாதுகாப்பது என்பது எந்தளவுக்கு முக்கியம். ஆகவே அந்த தலைமுடியில் குதிரைவால் / போனிடைல் (Ponytail) போடும்போதோ அல்லது கொண்டை போடும்போதோ, முடி யை இறுக்கமாக கட்ட வேண்டாம். மேலும் எப்போதும் பின்புறம் நோக்கி தலையை சீவ வேண்டாம். இதனால் மயிர்கால்கள் வலுவிழந்து, பின் நாளடைவில் தலையி ன் ன்புறம் வழுக்கையானது ஏற்பட்டுவிடும். இப்படி சீவுவது பெண்களுக்கு மட்டு மல்ல, ஆண்களுக்கும் தான் வழுக்கையை ஏற்படுத்தும்.

=> தமிழ்

#Ponytail #குதிரைவால் #போனிடைல் #தலைமுடி #கூந்தல் #Hair #Hairstyle

Leave a Reply