Sunday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விடுபட்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தேர்தல் ஆணையம் அறிவிப்பு

விடுபட்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தேர்தல் ஆணையம் அறிவிப்பு

விடுபட்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வழக்குகளை காரணம் காட்டி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு (4) தொகுதிகளுக்கு மே 19ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஏப்ரல் 22ந் தேதி நான்கு தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கும்

ஏப்ரல் 29ந் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்
ஏப்ரல் 30ந் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை

மே 23ந் தேதி ஒட்டுமொததமாக நடைபெறற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.


#திருப்பரங்குன்றம் #அரவக்குறிச்சி #ஒட்டப்பிடாரம் #சூலூர் #Thiruparankundram #Aravakurichi #Ottapidaram #Soolur  #இடைத்தேர்தல் #By-Election 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: