Sunday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் காதலியின் உதடு வறண்டு, கருமையாக இருந்தால்

உங்கள் காதலியின் உதடு வறண்டு, கருமையாக இருந்தால்

உங்கள் காதலியின் உதடு வறண்டு, கருமையாக இருந்தால்

உங்கள் உளளம் கவர்ந்த காதலியின் உதடு வறண்டு கருமையாக இருந்தால்,

கீழ்க்காணும் உதடுகளுக்கான அழகு குறிப்பினைச் சொல்லி, அவரிடம் நற்பெயர் எடுங்கள்.

உங்கள் காதலியின் உதடு வறண்டு, கருமையாகர மாறி இருந்தால், அவரிடம், கொஞ்சம் பஞ்சை எடுத்து, சிறிதளவு கிளிசரின் (Glycerine) தொட்டு அவர் தூங்கப் போகும்முன்பு அவரது உதட்டில் தடவி, இரவு முழுவதும் விட்டு காலையில் கழுவச் சொல்லுங்கள். இதேபோல் தினமும் அவர் செய்துவந்தால், அவரது உதடுகளில் இருக்கும் வறட்சி முறறிலும் மறைந்து உதடுகள் எப்போதும் ஈரப்பதத்துடன் காட்சி யளிக்கும் என்றும் உதடுகளில் இருக்கும் கருமைநிறமும் மறைந்து பிங்க் நிறத்தில் மாறி அழகாக மாறும் என்றும் சொல்லுங்கள்.

இவ்வாறு நீங்கள் சொல்வதால், அவர் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையை எடுத்துக் காட்டுவதாகவும் இருக்கும். நீங்கள் முத்திரை பதிக்கும் அந்த உதடு அழகாகவும், பொலிவாகவும் மாறும்.

 

#கருமை #வறட்சி #ஈரப்பதம் #லிப்ஸ் #லிப் #உதடு #உதடுகள் #முத்தம் #அழகு #முத்திரை #கிளிசரின் #பஞ்சு #காட்டன் #விதை2விருட்சம் #Black #Dry #Wet #Lips #Lip #Udhadu #Udhadugal #Kiss #Mutham #Muththam #Azhagu #Panju #Cotton #vidhai2virutcham #vidhaitovirutcham #Glycerine

Leave a Reply