Saturday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தொடர்தோல்வியால் நடிகை அனுபமா எடுத்த திடீர் முடிவு

தொடர்தோல்வியால் நடிகை அனுபமா எடுத்த திடீர் முடிவு

தொடர்தோல்வியால் நடிகை அனுபமா எடுத்த திடீர் முடிவு
மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான பிரேமம் படத்தில்

சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன் ஆகியோர் அறிமுக மானார்கள். மூவருமே தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கின்றனர். இதில் சாய் பல்லவிக்கு படங்கள் குவிகிறது. மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி நடித்ததுபோல் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார் அனுபமா. அப்படம் பெரிதாக போகவில்லை.

இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் விரக்தியாக இரு க்கிறார். தெலுங்கில் நடித்த 4 படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவி அவரை இன்னும் சோகமாக்கி உள்ளது. அனுபமா விடம் ரசிகர்கள், ‘உங்கள் உடல் தோற்றம் குண்டாக இருப்பதால்தான் வாய்ப்பு வரவில்லை’ என தெரிவித்துள்ளனர். இதைய டுத்து ஜிம்மிற்கு செல்லத் தொடங்கிய அனுபமா சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் தினமும் 6 மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார். ஆனால் ஒருசில ரசிகர்கள் நடிகை குண்டா இருப்பதால்தான் அழகாக இருக்கிறார். உடல் எடையை குறைத்தால் நன்றாக இருக்க மாட்டார் என்றும் கூறியிருக்கிறார்கள்.

#அனுபமா #அனுபமா பரமேஸ்வரன் #Anupama Aj#சாய்பல்லவி #அனுபமா_பரமேஸ்வரன் #மடோனா_செபஸ்டியன் #தனுஷ் #தமிழ் #தெலுங்கு  

Leave a Reply