Dark Chocolate சாப்பிட்டு வந்தால்
Dark Chocolate சாப்பிட்டு வந்தால்
Dark Chocolate சாப்பிட்டு வந்தால், அதிலிருக்கும் சில
பொருட்கள் தாம்பத்திய உறவை மேம்படுத்த உதவுமாம் மேலும் கணவன் மனைவி இடையேயான தாம்பத்திய உறவுக்கு உறுதுணையாக இருக்கும் அத்தியாவசிய தேவையான ஹார்மோன்களை சீராக பராமரித்து அந்த உணர்வுகளை அதிகரிக்கச் செய்வதாக அயல்நாட்டு ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.