Monday, July 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள்

அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள்

அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள்

அண்ணாவின் மறைவுப் பிறகு 1969 பிப்ரவரி 10-ல் முதலமைச்சர் அரியணையில்

முதன்முதலாக அமர்ந்தார் கலைஞர் கருணாநிதி. தமிழ்ச் சமூகமும் தமிழகமும் விறுவிறுவென விடிய ஆரம்பித்தது. சரித்திரச் சாதனைகள் அணிவகுக்க ஆரம்பித்தன. அவர் செய்த சாதனைகள் பலவற்றில் சில இதோ

தேசியகீதத்திற்கு இணையாக ’”நீராரும் கடலுடுத்த’’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்தை, 1972-ல் இருந்து தமிழகம் முழுக்க ஒலிக்கச் செய்தார்.

01) குடிசைகள் இல்லாத் தமிழகத்தை உருவாக்க, குடிசை மாற்றுவாரியம்,

02) மனிதரை மனிதர் இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாத் திட்டம்,

03) பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்,

04) தொழுநோய் ஒழிப்புத்திட்டம்,

05) இலவசக் கண்ணொளித் திட்டம்,

06) விதவைத் திருமண உதவித் திட்டம்,

07) கலப்புத் திருமண உதவித் திட்டம்,

08) நில உச்சவரம்பு சட்டம்,

09) கல்லூரிப் படிப்புவரை இலவசக் கல்வி,

10) ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்,

11) மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்று ஏழைகளை நோக்கி அரசுத் திட்டங்கள் பாய்ந்து,

இன்றளவும் நம் தமிழக மக்கள் மனத்தில் பசுமையாத் தழைக்கச் செய்தன என்றால் அது மிகையாகாது.

#கலைஞர் #கருணாநிதி #முக_கருணாநிதி #முதலமைசசர் #அறிஞர்_அண்ணா #அ்ண்ணா #தமிழ்நாடு #தமிழகம் #ரிக்ஷா #விதவை #திருமணம் #சாதனைகள் #திராவிட_முன்னேற்றக்_கழகம் #திமுக #முக_ஸ்டாலின் #தேர்தல் #Kalaingar #Karunanidhi #MK_Karunanidhi #Aringar_Anna #Anna #TamilNadu #Thamizhagam #Riksha #Vidhavai #Widow #Wedding #Marriage #Records #Dravida_Munnettra_Kazhagam #DMK #MK_Stalin #Parliament #Election #vidhai2virutcham

Leave a Reply

%d bloggers like this: