Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை மியா ஜார்ஜ்-ஐ தேர்தல் தூதுவராக நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி

நடிகை மியா ஜார்ஜ்-ஐ தேர்தல் தூதுவராக நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி

நடிகை மியா ஜார்ஜ்-ஐ தேர்தல் தூதுவராக நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழில், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட சில

படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ். தற்போது, லோக்சபா தேர்தலில் இவரை கோட்டயம் பகுதிக்கான நல்லெண்ணத் தூதுவராக நியமித்து ள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இதற்கான பொறுப்பை சமீபத்தில் கோட்டயத் தில் உள்ள பசீலியஸ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இவரிடம் ஒப்படைத்தது தேர்தல் ஆணையம்.

இதுகுறித்து மியா கூறும்போது, “இதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இதன்மூலம் இளம் தலைமுறையினரை, குறிப்பாக கல்லூரி மாண வர்களை அதிகப்படியாக ஓட்டளிக்க வைக்க முயற்சிப்பேன். ஓட்டு போடுவ தை தவிர்த்து மற்றபடி எந்தவிதமான தேர்தல் நடைமுறைகளிலும் நான் ஒருபோதும் தலையிடப் போவதில்லை” என கூறியுள்ளார் மியா.

#Mia George #மியா_ஜார்ஜ் #தேர்தல்_ஆணையம் #பாராளுமன்ற #தேர்தல் #Election_Commission #Parliament_Election

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: