Monday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தீமையே – அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால்

தீமையே – அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால்

தீமையே – அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால்

பற்பல நன்மைகளை அள்ளித்தரும் அன்னாசி பழம் (Pine Apple) என்பதில்

எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அதே அதிகளவில் அன்னாசி பழங்களை சாப்பிட்டு வந்தால் உண்டாகும் தீமைகளில் ஒன்றிமை இங்கு காண்போம்.

அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால் பற்களில் அதிகம் கரை ஏற்படும். இது பற்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். பற்களின் எனாமலின் மீதும் எதிர்மறையா ன தாக்கங்களை ஏற்படுத்தும். மேலும் பல் புழைகள் மற்றும் பல் ஈறு அழற்சி பிரச்சனைகளை கொண்டவர்கள் அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.

#அன்னாசி #பழம் #Pine #Apple #அன்னாசி_பழம் #Pine_Apple #பற்கள் #பல்_ஈறு #பல் ஈறு #Teeth #Tooth #Germs 

Leave a Reply