பதநீரில் மஞ்சத் தூளை சேர்த்து காலை மாலை குடித்து வந்தால்
பதநீரில் மஞ்சத் தூளை சேர்த்து காலை மாலை குடித்து வந்தால்
பதநீர் கோடைகாலத்தில் அது பதமான நீர், ஆம் பனைமரத்தின் நீர் அது
பதநீர் ஆகிறது. இந்த பதநீருடன் சிறிதளவு மஞ்சத்தூளை சேர்த்து காலை மாலை வேளைகளில் குடித்து வந்தால் வயிற்றுப்புண், தொண்டைபுண், வெப்ப கழிச்சல், மற்றும் சீதகழிச்சல் போன்ற நோய்களிலிருந்து முற்றிலும் விடுபட்டு ஆரோக்கியம் பெறுவர்.