விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால்
விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால்
கைவிரல் பத்து இருப்பதால்தான் நம்மால் எல்லா வேலைகளையும் செய்து
முடிக்கவும், எல்லா பொருட்களையும் பிடிதது எடுக்கவும், எழுதவும் முடிகிறது. அத் தகைய விரல்கள் சோர்வடைந்து போகும்போது, எல்லா வேலைகளும் கெட்டு விடும். ஆகவே நமது கைவிரல்கள் பத்துக்கும் புத்துணர்சசியூட்டும் ஓர் எளிய குறிப்புதான் இது.
சின்ன வாயகண்ட பாத்திரததில் உள்ள வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்ந்து கலக்கி அதனுள் கை விரல்கள் பத்தையும் சிறிது நேரம் வைத்திருந் தால் நமது கை விரல்கள் அனைத்தும் இழந்த புத்துணர்ச்சியை மீண்டும் பெற்று உங்கள் வேலைகள் தடையின்றி செ்ய்திட உதவிடும்.
arumaiyaana pathivu