Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் அக்குளில் தேய்த்து ஊறவைத்து கழுவினால்

தினமும் அக்குளில் தேய்த்து ஊறவைத்து கழுவினால்

தினமும் அக்குளில் தேய்த்து ஊறவைத்து கழுவினால்

சருமத்தின் நிறம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக காட்சியளித்தால்

அது அழகு. ஆனால் சில இடங்களில் குறிப்பாக அக்குள் (Armpit) பகுதிகளில் கருமையாக இருந்தால் அதனால், ஸ்லீவ்லெஸ் ஆடைகள் (Sleeveless Dress) அணிவதற்கு பெண்கள் கூச்சப்படுவர். இந்த குறையினை போக்கும் விதமாக அழகு குறிப்புக்கள் பல இருந்தாலும் அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம்.

உங்கள் அக்குளில் உள்ள கருமை பகுதியில் எலுமி்சை பழத்தை இரண்டாக வெடடி தேய்த்து ஊறவைத்து கழுவ வேண்டும். இதனை தினந்தோறும் செய்து வர வேண் டும். அப்போதுதான் நாளடைவில் உங்கள் அக்குளில் இருந்த இறந்த செல்கள் நீங்கி அக்குள் வெள்ளையாவதோடு அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபட்டு, நல்ல அழகும் பொலிவும் பெறலாம்.

#அக்குள் #கருமை #துர்நாற்றம் #அழகு #ஸ்லீவ்லெஸ் #விதை2விருட்சம் #எலுமிச்சை #லெமன் #வெள்ளை #Armpit #Lemon #vidhai2virutcham #Sleeveless #Dress #girls #BlackMark,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: