தினந்தோறும் பெண்கள், மேக்கப் செய்த பிறகு
தினந்தோறும் பெண்கள், மேக்கப் செய்த பிறகு
அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இளம்பெண்கள், மேக்கப் போட்டுக்
கொள்வர். அவ்வாறு அவர்கள் தினந்தோறும் மேக்கப் போட்டுக் கொண்ட பிறகு, சிறிது ரோஸ் வாட்டரை முகத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் எப்போதும் முகம் பளிச்சென்று இருக்கும். மேலும் தினந்தோறும் ரோஸ் வாட்டரை காலையில் முகத்தில் தடவி தேய்த்து வந்தாலும் அவர்கள் முகம் ஈரப்பதத்துடன் இருக்கும். இதன்காரணமாக முகம் அழகாகவும், பொலிவாக, கவர்ச்சியாகவும் இருக்கும்.