இந்த எண்ணெய்யை தடவி, மென்மையாக மசாஜ் செய்து வருவதால்,
இந்த எண்ணெய்யை தடவி, மென்மையாக மசாஜ் செய்து வருவதால்,
ஆண், பெண் என்ற இருபாலாருக்கும் இது பொதுவான பிரச்சனைதான் இது. ஆம்!
இருவருக்கும் தலைமுடி அதாவது கூந்தல் தொடர்பான பிரச்சினைதான். அநத கூந்தல் எனும் தலைமுடியை வறட்சியாக இருந்தால், அந்த வறண்ட தலை முடி க்கு பாதாம் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாகும். பாதாம் எண்ணெய்யை வெதுவெது ப்பாக சூடாக்கி, உங்கள் தலை முடியில் தொடர்ச்சியாக தடவி வரவும். உச்சந் தலையில் இந்த எண்ணெய்யை தடவி, மென்மையாக மசாஜ் செய்து வருவதால், எண்ணெய் சுரப்பிகள் அதிக எண்ணெய்யை உற்பத்தி செய்ய உதவுகிறது, இதனால் உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக பளபளப்பாக , நுனி முடி உடையாமல் வளரும்.
அல்லது இந்த பாதாம் எண்ணெய்யை சூடாக்கி, உங்கள் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு தலையை வழக்கமான ஷாம்பூ கொண்டு அலசவு ம். இப்படி செய்துவருவதால், சேதமடைந்த உங்கள் தலைமுடி இயற்கையாக அதன் புத்துணர்ச்சியைப் பெறுவதை உங்களால் காண முடியும்.