Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பொரியை தண்ணீர்விட்டு நன்றாக வேகவைத்துச் சாப்பிட்டால்

பொரியை தண்ணீர்விட்டு நன்றாக வேகவைத்துச் சாப்பிட்டால்

பொரியை தண்ணீர்விட்டு நன்றாக வேகவைத்துச் சாப்பிட்டால்

ஆயுத பூஜை அன்று மட்டுமே நினைவுக்கு வரும் உணவு, பொரி. இந்த

பொரியில் கஞ்சி செய்து குடித்தால் பல்வேறு நோய்களுக்குத் தீர்வு கிடைக்குமாம். இதைச் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செய்து குடித்துப் ஆரோக்கியம் இயற்கையாக பெறலாம்.

ஆகவே, இந்த பொரியை தண்ணீர் விட்டு நன்றாக வேகவைத்துக் கஞ்சியாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கால் ஏற்படும் சோர்வு, உடலில் நீர்த்தன்மை குறைதல் போன்றவை நீங்கும்.

#வயிறு, #வயிற்றுப்போக்கு, #சோர்வு, #நீர்த்தன்மை, #வறட்சி, #குழந்தை, #பெரியவர், #பொரி, #பொரிகஞ்சி, #தண்ணீர், #விதை2விருட்சம், #Stomach, #Diarrhea, #fatigue, #hydration, #drought, #child, #elder, #pear, #porridge_porridge, #water, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: