ஒரு துண்டு எலுமிச்சையை எடுத்து தினமும் பற்களை துலக்கினால்
ஒரு துண்டு எலுமிச்சையை எடுத்து தினமும் பற்களை துலக்கினால்
புன்னகைதான் நட்பையும் உறவையும் வளர்க்கும் அந்த புன்னகை பூக்கும்போது
பற்களில் கறை படிந்து இருந்தால் அந்த புன்னகைக்கூட வீண்தான். ஆகவே பற்கள் சுத்தமாகவும், ஈறுகளை வலுவாகவும், வெண்மையாகவும் காட்சியளிக்க ஓரு எளிய வழியை இங்கே காணலாம்.
எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் ஆசிட் இருப்பதால், இது பற்களுக்கு மிகவும் சிறந்த ஒன்று. ஒரு துண்டு எலுமிச்சையை எடுத்து தினமும் பற்களை துலக்கினால், பற்க ளானது சுத்தமாகவும், பாக்டீரியாவை அழித்து, ஈறுகளை வலுவாக்கும். வேண்டு மென்றால் எலுமிச்சையுடன் சிறிது உப்பை தொட்டு தினமும் பல் துலக்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன் துலக்கி வந்தால், பற்கள் வலுவடைத்து, வெள்ளையாகும்.
=> மரு. குணக்குன்று