உருளைகிழங்கு கஷாயத்தை குடித்து வந்தால்
உருளைகிழங்கு கஷாயத்தை குடித்து வந்தால்
பலதரப்பட்ட மருத்துவ பண்புகள் நம்ம ஊர் உருளைக்கிழங்கில்
கொட்டிக் கிடக்கினறன. மூட்டு வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்படுபவர்கள், இந்த உருளைக் கிழங்கை நன்றாக வேக வைத்து, பின் அதன் தோலினை தனியாக எடுத்து நீர் விட்டு காய்ச்சி, கஷாயம் போல் குடித்துவந்தால் அவர்களின் மூட்டு வலிகளும், முதுகுவலிகளும் விரைவாக குணமடைந்து புத்துணர்ச்சி அடைவர்.