Monday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நயன்தாரா, மூன்று இளம்பெண்களுடன் விஜய் நடிக்கும் புத்தம் புதிய திரைப்படம்

நயன்தாரா, மூன்று இளம்பெண்களுடன் விஜய் நடிக்கும் புத்தம் புதிய திரைப்படம்

நயன்தாரா,மூன்று இளம்பெண்களுடன் விஜய் நடிக்கும் புத்தம் புதிய திரைப்படம்

மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு இயக்குநர் அட்லி இயக்கத்தில்

விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் இந்த பெயரிடப்படாத புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். உருவாகும் இப்படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இதனால் கால்பந்து வீராங்கனைகளாக இளம் நடிகைகள் பலர் படத்தில் இணைந்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்துஜா, ரெபா மோனிக்கா ஜான் ஆகியோர் நடித்து வரும் நிலையில் தற்போது 96 படத்தில் விஜய் சேதுபதியுடன் மாணவியாக நடித்த வர்ஷா பொல்லம்மா இணைந்துள்ளார். இம்மாத இறுதி வரை சென்னையில் படப்பிடிப்பை நடத்தும் படக்குழு அதன்பின் டெல்லியில் மே 3-ந் தேதி முதல் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது. நயன்தாரா விரைவில் அவர் இந்தப் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


#Thalapathy63, #தளபதி63, #விஜய், #Vijay, #அட்லி, #நயன்தாரா, #கதிர், #இந்துஜா, #ரெபா_மோனிகா_ஜான், #வர்ஷா_பொலம்மா, #VarshaBollamma, #நயன்தாரா, #Nayanthara, #விதை2விருட்சம், #ReboMonicaJohn, #Induja, #Atlee, #vidhai2virucham, #vidhaitovirutcham

Leave a Reply