பூர்வீக சொத்தும் தனிச்சொத்தும் – ஓரலசல்
பூர்வீக சொத்தும் தனிச்சொத்தும் – ஓரலசல்
சொத்துகளின் வகைகளையும் அவற்றின் விளக்கங்களையும் ஓரளவு
அறிந்து கொள்ளுதல் அவசியம். பாட்டன் முப்பாட்டன் வழி வந்த சொத்துகளே பூர்வீக சொத்துகள். அதைத்தான் பூர்வீக சொத்துகள் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் ஒருவர் தன் சுய சம்பாத்தியத்தில் அவரது வாழ்நாளில் வாங்கிய சொத்து களை தனிப்பட்ட சொத்தாக உரிமை கொண்டாடவும், அவர் விருப்பப்படி அனுபவிக் கவும் சுய விருப்பத்தின் பேரில் தன் சொந்தங்களுக்கு எழுதி வைக்கவும் முழு உரிமை உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதையே தனிப்பட்ட சொத்தாக சட்டம் வரையறுக்கிறது.
#பூர்வீக_சொத்து, #தனிச்சொத்து, #Native_Property, #Independent_Property, #vidhai2virutcham, #vidhaitovirutcham