உங்கள் கையில் திருமண ரேகைக்கு அருகில் 4 சிறிய ரேகைகள் இருந்தால்,
உங்கள் கையில் திருமண ரேகைக்கு அருகில் 4 சிறிய ரேகைகள் இருந்தால்,
உங்கள் திருமண ரேகைக்கு அருகே நான்கு அல்லது
அதற்கும் மேலான சிறிய ரேகைகள் இருப்பின் நீங்கள் எதிர்பாலினத்தாரிடம் மிகவும் பிரபலமானவராக இருப்பீர்கள். ஆனால் தெளிவான திருமண ரேகை இல்லாத பட்சத்தில் அது உங்கள் திருமண வாழ்க்கையில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும்.