Wednesday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சசிகலாவுக்கு(ம்) OK சொன்ன நடிகை மஞ்சுமா மோகன்

சசிகலாவுக்கு(ம்) OK சொன்ன நடிகை மஞ்சுமா மோகன்

சசிகலாவுக்கு(ம்) OK சொன்ன நடிகை மஞ்சுமா மோகன்

அச்சம் எனும் மடமையடா திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும்,

சத்திரியன் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடிகவும் நடித்த பிரபல மலையாள நடிகை மஞ்சுமா மோகன் இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்…

ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் அந்த படங்களுக்கு ஏற்கனவே நடிகைகளை முடிவுசெய்துவிட்டனர். எனவே அதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதா பற்றிய வெப்சீரிஸில் நடிக்க கவுத ம் கூப்பிட்டார். ஆனால் வெப்சீரிஸில் நடிக்க விருப்பம் இல்லாததால் NO சொல்லி விட்டேன். சசிகலாவுக்கும் OK தான் ஒரு நடிகையாக எல்லா கதாபாத்திர ங்களிலும் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அந்த வகையில் சசிகலா கதா பாத்திரத்தி லும் நடிக்க நான் தயார். இந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன். இதில் நடிக்க மாட்டேன் என எந்த வரையறையும் எனக்கு கிடையாது.

#நடிகை, #மஞ்சுமா #மோகன், #Actress, #மஞ்சுமா_மோகன் #Manjima_Mohan, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply

%d bloggers like this: