பெண்கள், கண்களுக்கு கண் மை இடுவதன் அவசியம் என்ன?
பெண்கள், கண்களுக்கு கண் மை இடுவதன் அவசியம் என்ன?
பொதுவாகவே பெண்களின் கண்களுக்கு கவர்ச்சி அதிகம். அதிலும்
அவர்களின் கண் மை இட்ட கண்கள் என்றால், சொல்லவும் வேண்டுமா? ஆடவரை வீழ்த்தும் இனிய ஆயுதம் எனலாம்.
ஆகவே பெண்கள், ஏன் கண்களுக்கு கண் மை இட வேண்டும் என்பதை இங்கு காணலாம். வாருங்கள். எந்த விதமான செய்றகை இரசாயனங்களும் கலக்காத இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட கண் மையே சிறந்த்து.
இத்தகைய கண்களுக்கு கண் மை பயன்படுத்துவதால், தூசி மற்றும் துரும்புகள் அவர்களின் கண்களில் படுவதை தடுக்கலாம்; மேலும் கண் மை கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. கண்கள் ஒருவித ஒளியுடன் திகழ இந்த கண் மை பெ ரிதும் துணை புரிகிறது; கண்களின் தசைகளை பலப்படுத்த உதவுகிறது. கண்களில் தோன்றும் கண்ணீரை உடனடியாக மறையச் செய்கிறது. கண் மையில் அஸ்டரிங்கென்ட் குணங்கள் இருப்பதால், அது கண்களில் ஏற்படும் இரத்தக் குழாய்களை மறைத்து, கருவிழி மற்றும் வெள்ளை விழிகளை மட்டும் வெளிப்பட செய்கிறது. கண் மை கண்ணிற்கு தரும் பயன்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
=> தமிழ்