பெண்களின் இருவகை சருமமும் – பாதுகாப்பு முறையும்
பெண்களின் இருவகை சருமமும் – பாதுகாப்பு முறையும்
இரண்டு வகையான சருமம் உடையவர்கள் இந்த உலகில் உண்டு. ஒருவர்
உலர்ந்த அதாவது வறட்சியான சருமம் உடையவர்கள், மற்றொருவர் எண்ணெய் வடியும் சருமம் உடையவர்கள் ஆக இந்த இருவகையான சருமம் உடையவர்களும் அவரவர் சருமத்தை இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
உலர்ந்த (வறண்ட) சருமம் உடையவர்கள்
கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.
எண்ணை வழியும் சருமம் உடையவர்கள்
மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம்.
இதன் மூலம் முகம் மட்டுமல்ல சருமமும் பௌர்ணமி நிலவாக ஒளிவீசும்.